அரண்மனை 2 படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

அரண்மனை 2 படத்திற்கு யு சான்றிதழ்

அரண்மனை’யின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பேய் + காமெடி கூட்டணியில் ‘அரண்மனை 2’ படத்தைத் துவக்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை குஷ்பு தயாரித்து வருகிறார்.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வரும் 29ம் தேதி வெளியிடுகிறது.


Post your comment





Related News
இனி பேய் படங்களில் நடிப்பதில்லை – த்ரிஷா?
அரண்மனை 2 சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
அரண்மனை 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
தள்ளிபோனது அரண்மனை-2 ரிலீஸ் தேதி!
தீபாவளி ரேஸில் இணையும் 'அரண்மனை 2'
நீச்சல் என்பது எனக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி : த்ரிஷா உற்சாகம்
பொங்கல் அன்று ரிலீஸாகிறது அரண்மனை 2
அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!
ஹன்சிகாவுக்கு அரண்மனை கொடுத்த நம்பிக்கை!
தள்ளி வைக்கப்பட்ட அரண்மனை -2 படம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions