அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!

Bookmark and Share

அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!

எப்போதும் இயக்குநர் சுந்தர்.சி அலட்டிக் கொள்ளவேமாட்டார் திடுதிப்பென சைக்கிள் கேப்பில் ஒரு படம் எடுத்து ஹிட்டும் அடித்து விடுவார். அரண்மனை அப்படி ஓசைப்படாமல் எடுத்து வெற்றி பெற்ற படம்.

இப்போது பேய்ப்பட சீசன். அரண்மனை 2ஐத் தொடங்கி விட்டார். இதில் ஹன்சிகா உள்பட எக்கச்சக்க நட்சத்திரங்கள் உண்டு. சந்தானத்துக்குப் பதிலாக மட்டும் சூரி நடிக்கிறார்.

படத்துக்காக இப்போது பேரமவுண்ட் கார்டனாகிவிட்ட பழைய மோகன் ஸ்டுடியோவில்ஒரு பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது.அதன் செலவு ஒரு கோடி என்கிறார்கள்.

ஆம்பள படத்துக்கும் இங்குதான் செட் போட்டார்கள் அந்த செட்டின் மிச்ச சொச்சத்தையும் இதில் பயன்படுத்தி உள்ளார்கள். ஆம்பளை தப்பு பண்ணவில்லை லாபமே தந்தது. செண்டிமெண்டுக்கு செண்டிமெண்டும் ஆச்சு. செலவுக்கு மிச்சமும் ஆச்சு. இதுதான் சுந்தர்.சி ஸ்டைல்.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions