அரண்மனை 2 சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!

Bookmark and Share

அரண்மனை 2 சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி நடிப்பில் வெளியான அரண்மனை 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 5.22 கோடி வசூல் செய்து அசத்தியது.

இது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்நிலையில் தற்போது இப்படம் முதல் மூன்று நாட்களில் சென்னை சிட்டியில் மட்டும் ரூ. 1.12 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions