அரண்மனை 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Bookmark and Share

அரண்மனை 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

இந்த வருடத்தின் முதல் பேய்ப்படமாக வெளியான அரண்மனை 2 வில் இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

2014 ம் வருடம் வெளியாகி வசூலைக் குவித்த அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அரண்மனை 2வும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கடந்த வாரம் வெளியான அரண்மனை 2 திரைப்படம் 2016 ம் ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் திரைப்படமாக அமைந்திருக்கிறது. வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 5.22 கோடிகளை இப்படம் வசூலித்திருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions