சுந்தர் சியின் அரண்மணை படத்தில் நடிக்க 3 கோடி கேட்ட நயன்தாரா!

Bookmark and Share

 சுந்தர் சியின் அரண்மணை படத்தில் நடிக்க 3 கோடி கேட்ட நயன்தாரா!

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மணை படத்தின் முதல் பாகத்தில் நடிக்க நயன்தாராவை தான் அணுகினர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்காமல் போனது.

இதைதொடர்ந்து அரண்மணை 2-ம் பாகத்தில் நடிக்கவும் நயன்தாராவிடம் பேசினர். ஆனால் அவர் சம்பளமாக ரூ. 3 கோடியை கேட்டதால் அவருக்கு பதிலாக ஹன்சிகாவையே புக் செய்து விட்டனர். இப்படம் ஜனவரி 29-ம் தேதி திரைக்குவருகிறது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions