இன்று முதல் திரையில் மிரட்டவரும் அரண்மனை 2!

Bookmark and Share

இன்று முதல் திரையில் மிரட்டவரும் அரண்மனை 2!

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் அரண்மனை 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரண்மனை சீரிஸில் வரும் இரண்டாவது படம் என்பதாலும் முதல்முறை நடிகை த்ரிஷா பேயாக நடித்திருப்பதாலும் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் சுந்தர் சி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
அரண்மனை 3 கட்டாயம் வரும் – இயக்குனர் சுந்தர் சி!
அரண்மனை 2 மாபெரும் வெற்றி – சுந்தர் சி மகிழ்ச்சி!
2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் அரண்மனை 2
நாளை முதல் ரசிகர்களை மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2!
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
சுந்தர் சியின் அரண்மணை படத்தில் நடிக்க 3 கோடி கேட்ட நயன்தாரா!
சூடுபிடிக்கத் தொடங்கியது ‘அரண்மனை 2’ படத்தின் வியாபாரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions