2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் அரண்மனை 2

Bookmark and Share

2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் அரண்மனை 2

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆட்டிப்படைப்பது பேய் படங்கள் மட்டுமே. அந்த வரிசையில் தற்போது 2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் படமாக சுந்தர் சி-யின் ‘அரண்மனை 2’ உருவெடுத்துள்ளது.

இன்று தமிழகத்தில் மட்டும் இப்படம் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனது 13 ஆண்டுகால திரை பயணத்தில் த்ரிஷா நடித்திருக்கும் முதல் பேய் படம் இதுவே.

 


Post your comment

Related News
அரண்மனை 3 கட்டாயம் வரும் – இயக்குனர் சுந்தர் சி!
அரண்மனை 2 மாபெரும் வெற்றி – சுந்தர் சி மகிழ்ச்சி!
இன்று முதல் திரையில் மிரட்டவரும் அரண்மனை 2!
நாளை முதல் ரசிகர்களை மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2!
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
சுந்தர் சியின் அரண்மணை படத்தில் நடிக்க 3 கோடி கேட்ட நயன்தாரா!
சூடுபிடிக்கத் தொடங்கியது ‘அரண்மனை 2’ படத்தின் வியாபாரம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions