அரண்மனை 3 கட்டாயம் வரும் – இயக்குனர் சுந்தர் சி!

Bookmark and Share

அரண்மனை 3 கட்டாயம் வரும் – இயக்குனர் சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் அரண்மனை 2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

அரண்மனை முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெற்றிபெற்றிருப்பதால் இயக்குனர் சுந்தர் சி மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். மேலும் இதேபோல் நல்ல கதை கிடைத்தால் அரண்மனை மூன்றாம் பாகமும் வரும் என அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அரண்மனை 2 மாபெரும் வெற்றி – சுந்தர் சி மகிழ்ச்சி!
2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் அரண்மனை 2
இன்று முதல் திரையில் மிரட்டவரும் அரண்மனை 2!
நாளை முதல் ரசிகர்களை மிரட்டவரும் சுந்தர் சி-யின் அரண்மனை 2!
ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 2
சுந்தர் சியின் அரண்மணை படத்தில் நடிக்க 3 கோடி கேட்ட நயன்தாரா!
சூடுபிடிக்கத் தொடங்கியது ‘அரண்மனை 2’ படத்தின் வியாபாரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions