என்னது ஆரவ்வுக்கு இவ்ளோ தானா? காயத்ரியால் ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்னது ஆரவ்வுக்கு இவ்ளோ தானா? காயத்ரியால் ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் ஆரவ், நிகழ்ச்சிக்கு பிறகு படத்தில் கமிட்டாகி வரும் ஆரவ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

இவருக்கு பிக் பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் 27 வருடத்தை கடந்து விட்டார் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னது ஆரவ்வுக்கு 27 தானா? அவருக்கு 30 வயதாகிறது என பஞ்சாயத்தை நடத்தி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
தாதா இயக்குனருடன் இணையும் ஆரவ்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions