அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் சிக்கிய ஆரவ் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் சிக்கிய ஆரவ் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

கடந்த 100 நாட்களாக ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்து விறுவிறுப்பாக பேசப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் யாராலும் மறக்க முடியாத எபிசோடு என்றால் அது ஓவியா ஆரவ்வின் காதால் எபிசோடுகள் தான், ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் வெற்றியாளராக வெளியேறியுள்ள ஆரவ் பிக் பாஸ் ரைசாவுடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன.
தற்போது அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக ரைசாவுடன் ஒன்றாக ஊர் சுற்றி திரியும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions