செய்தியாளர்களிடம் காதலிக்க பொண்ணு கேட்ட ஆரவ்.!

Bookmark and Share

செய்தியாளர்களிடம் காதலிக்க பொண்ணு கேட்ட ஆரவ்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வாகி ரூ 50 லட்சம் காசோலையை பரிசாக பெற்று சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஆரவ் செய்தியாளர்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார், இந்நிலையில் இவர் நேற்று சென்னையில் நடந்த ஒரு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு யாரையாவது காதலிக்கிறீர்களா? அல்லது யாரிடமாவது காதலை சொன்னீர்களா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆரவ், நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார், மேலும் சிரித்து கொண்டே உங்க காதலிக்க யாரவது இருந்தா நீங்க சொல்லுங்க என கிண்டல் அடித்துள்ளார்.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions