நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்தை தொட்டவர் ஓவியா, இவர் பேசிய வார்த்தைகள் பல ரசிகர்களிடையே ட்ரெண்டானது, அதில் முக்கியமாக நீங்க செட்டப் பண்ணுங்க எனும் வார்த்தை ஒரு பாடலாகவே வெளியாகி விட்டது.

பலூன் பட ப்ரோமோஷனுக்காக அஞ்சலி நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு நுழைந்திருந்தார், பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள நீங்க செட்டப் பண்ணுங்க பாடல் போடப்பட்டுள்ளது.

பின்னர் இந்த பாடல் யாரால் உருவானது, எப்படி உருவானது என்ற விளக்கத்தை ஆரவ்விடம் அஞ்சலி சொல்ல இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஆரவ்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions