பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?

Bookmark and Share

பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?

தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் இரண்டே நாட்களில் தெரிந்து விடும்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன, யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

சாகசகாரன்- ஆரவ், சினேகன்
எதார்த்தமானவர்- ஆரவ், பிந்து
அமைதிப்படை- பிந்து மாதவி
உழைப்பாளி- சினேகன்
சுட்டி- ஹரிஷ்
செல்லபிள்ளை- பிந்து மாதவி
அதிபுத்திசாலி- சினேகன்
காதல் மன்னன்- ஆரவ்
அனைக்கும் கரங்கள்- சினேகன்
ஒழுக்கமானவர்- கணேஷ் வெங்கட்ராம்

மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் பிந்து வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்
ஜூலிக்காக ஓவியா செய்த வேலை - ரசிகர்கள் ஏற்பார்களா?
இவர் தான் என்னுடைய பிக்பாஸ் - பிரேம்ஜியை மாட்டிவிடும் பிரபல நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions