ஆரவ் அடாவாடியால் ஹரிஷுக்கு கிடைத்த பட வாய்ப்பு - என்ன நடந்தது?

Bookmark and Share

ஆரவ் அடாவாடியால் ஹரிஷுக்கு கிடைத்த பட வாய்ப்பு - என்ன நடந்தது?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் அடுத்த லெவலுக்கு சென்று விட்டனர். ஆரவ், ஓவியா, ஹரிஷ், ரைசா ஆகியோர் படங்களில் கமிட்டாக தொடங்கி விட்டனர்.

இயக்குனர் இலன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஹரிஷும் ரைசாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரவ்விடம் தான் பேசப்பட்டதாம்.

ஆனால் ஆரவ் கதையை கூட கேட்காமல் அதிகமான சம்பளத்தை கேட்டதால் இயக்குனர் ஆரவ்வை நிராகரித்து விட்டு ஹரிஷை கமிட் செய்தாராம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions