ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வானார், அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வைல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த ஹரிஷ் கல்யாணம் இறுதி வரை உள்ளே இருந்தார்.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாறினார்கள், தற்போது அடிக்கடி சந்தித்து கொள்வது, பார்ட்டி, கொண்டாட்டம் என அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது அவ்சருக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் ஆரவிற்கு போன் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான்.

 ஹரிஷும் போன் செய்து கார் பிரேக் டௌன் ஆகிடுச்சு என கூற உடகினே ஆரவ் இதோ கிளம்பி வரேன் என கெளம்பியும் உள்ளார், பின்னர் ஹரிஷ் இது பிராங்க் என கூறியதும் அடப்பாவிகளா என ஷாக் ஆகியுள்ளார் ஆரவ்.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions