BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ் போட்ட முதல் டுவிட் என்ன தெரியுமா?

Bookmark and Share

BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ் போட்ட முதல் டுவிட் என்ன தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்து விட்டது, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் என கமல்ஹாசன் அறிவித்து காசோலையை வழங்கினார்.

தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ள ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக கூறி உள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions