மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் தன்னை மிக சிறந்த நடிகர்கஞ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மிக பெரிய இயக்குனரான மணி ரத்தினம் ஆரவ்வை தன்னுடைய வீட்டிற்கு அளித்து விருந்து வைத்துள்ளார்.

இதனை பற்றி ஆரவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மணி ரத்தினம் சாருக்கு நன்றியை தெரிவித்துள்ளார், இவர்களுடைய சந்திப்பு படம் வாய்ப்பிற்காக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions