அடிக்கடி ஓவியாவுடன் அவுட்டிங் செல்கிறேன், ஆனால் - ஆரவ் ஓபன் டாக்.!

Bookmark and Share

அடிக்கடி ஓவியாவுடன் அவுட்டிங் செல்கிறேன், ஆனால் - ஆரவ் ஓபன் டாக்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே பிரபலமானார்கள். குறிப்பாக ஓவியா ஒரே நிகழ்ச்சியில் ஒபாமா ரேஞ்சிற்கு பிரபலமானார்.

ஓவியாவுடன் ஆரவ் மட்டுமே நன்றாக பழகியதால் அவரும் மக்களிடையே பிரபலமானார், பின்னர் ஓவியா காதலை சொல்ல, ஆரவ் நிராகரிக்க இதனால் தற்கொலை வரை சென்று விட்டார் ஓவியா.

இதனையடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் பல நிலைமைக்கு முன்னேறினார். இந்நிலையில் தற்போது ஆரவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியா பற்றி பேசியுள்ளார்.

 இன்னுமும் ஓவியாவுடன் நல்ல நண்பனாக இருப்பதாகவும் அடிக்கடி அவருடன் அவுட்டிங் செல்வதாகவும் கூறியுள்ளார்.



Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions