அஜித் இயக்குனரிடம் சிக்கிய அரவிந்தசாமி

Bookmark and Share

அஜித் இயக்குனரிடம் சிக்கிய அரவிந்தசாமி

தல அஜித்தை 1992ம் ஆண்டு அமராவதி படத்தின் தமிழ் உலகக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த் சாமியை வைத்து போலீஸ் கதையை இயக்கவுள்ளார்.

இதற்கு முன்பே இந்த கூட்டணி புதையல் என்ற ஒரு காமெடி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்க திட்டமிட்டவுள்ளாராம்.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions