சூப்பர்ஹிட் ரீமேக்கில் அரவிந்த்சாமி ஜோடியாகும் நயன்தாரா!

Bookmark and Share

சூப்பர்ஹிட் ரீமேக்கில் அரவிந்த்சாமி ஜோடியாகும் நயன்தாரா!

கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இப்படம் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

அரவிந்த்சாமி இதில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இப்படத்தை இயக்குவார் என்றும் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா இதிலும் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions