யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்

Bookmark and Share

யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்

அரவிந்த்சாமி தனிஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் காலில் சக்கரம் கட்டி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த போகன் கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் எமன் படக்குழு படத்தின் விளம்பரத்திற்காக தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் அனைவரின் புகைப்படத்தையும் வைத்து ஒரு விளம்பரம் வெளியிட்டனர்.

இதுக்குறித்து அரவிந்த்சாமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘எதற்காக என் புகைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்கள், என்னிடமாவது கேட்டு இருக்க வேண்டும் அல்லவா?’ என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

arvind swami ✔ @thearvindswami
Have no idea why I am being featured in a promotion poster of some film which I have no connection with. At least have the decency to ask.


Post your comment

Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions