அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்

Bookmark and Share

அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்

பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை...நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி... இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்..

அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது  வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்.. "என்னமோ நடக்குது" "அச்சமின்றி" போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்..படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும்  பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.

 


Post your comment





Related News
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்
குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions