2 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கிய அரவிந்த் சாமி!

Bookmark and Share

2 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கிய அரவிந்த் சாமி!

முதல்-அமைச்சர் அறிவித்த வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விக்ரம், பிரபு, விஷால், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி வழங்கி உள்ளனர். 

தற்போது நடிகர் அரவிந்த்சாமி 2 லட்சம் மதிப்புள்ள உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions