மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!

Bookmark and Share

மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றியடைந்த தனி ஒருவன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார். இதில் வில்லனாக முதலில் மாதவன் நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் அதை மாதவன் மறுத்து விட்டார்.

இந்நிலையில், தனி ஒருவன் படத்தில் அமைதியான வில்லனாக இருந்து அட்டகாசம் செய்த அரவிந்த்சாமியையே தெலுங்கு பட ரீமேக்கிலும் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions