அரவிந்த்சாமி கேரக்டரில் மாதவன்?

Bookmark and Share

அரவிந்த்சாமி கேரக்டரில் மாதவன்?

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவுள்ளார். தனி ஒருவன் படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வில்லன் அரவிந்த் சாமி.

மேலும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமும் அவர்தான். இந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிக்கப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதில் மாதவன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது பற்றி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மாதவன் அப்பாத்திரத்திற்கு கச்சிதமாகவே இருப்பார் என சினிமா வட்டாரங்கள் பேசப்படுகிறது.

தெலுங்கில் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார், ராம்சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்பு தமிழில் தனி ஒருவன், சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் மாதவனிடமே கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Post your comment





Related News
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
2 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கிய அரவிந்த் சாமி!
மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!
என்னை விட்டு விடுங்கள்: அரவிந்த்சாமியின் திடீர் முடிவு!
அரவிந்த்சாமியின் வித்தியாசம் மற்றும் விவேகம்
கேரள சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன் திடீர் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions