ஆரவ்க்கு ஜோடியாக நடிக்க ஓவியா சொன்னது என்ன தெரியுமா?

Bookmark and Share

ஆரவ்க்கு ஜோடியாக நடிக்க ஓவியா சொன்னது என்ன தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஓ காதல் கண்மணி, சைத்தான் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தற்போது கதாநாயகனாக நடிக்க முயற்சித்து வந்தார், மேலும் இவர் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்க உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது, ஆனால் ஓவியா நாயகன் ஆரவ் தான் என தெரிந்ததும் கதையை கூட கேட்காமல் முடியாது என மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions