தபாங் 3 படத்தை இயக்குகிறார் அர்பாஜ்

Bookmark and Share

தபாங் 3 படத்தை இயக்குகிறார் அர்பாஜ்

தபாங் 3 படத்தையும் தானே இயக்க உள்ளதாக அர்பாஜ் கான் கூறியுள்ளார். தபாங் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் அர்பாஜ் கான், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகமான தபாங் 2 வை இயக்கினார்.

இந்நிலையில், அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்த உள்ளதால், இயக்கத்தை சிறிதுகாலம் நிறுத்தி வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனிடையே, தபாங் 3 படத்தையும் தானே இயக்க உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions