கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!

Bookmark and Share

கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!

சும்மா நச்சுன்னு இருக்கு, பொங்கி எழு மனோகரா ஆகிய படங்களில் நடித்தவர் அர்ச்சனா. பெங்களூர் நடிகையான இவர் தற்போது 2 கேடி 3 கோடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தவிர மேலும் சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் என்னைப்போன்ற கர்நாடகத்து நடிகையான அட்டகத்தி நந்திதாவைப் போன்று நானும், ஹோம்லியான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு கதை கேட்டார் அர்ச்சனா.

ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. அதனால், தற்போது அவருக்கு புதிய படங்கள் கிடைப்பதே கடினமாக உள்ளதாம். விளைவு, கிளாமர் ஹீரோயினாக உருவெடுக்கப்போவதாக சில கமர்சியல் டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வரும் அர்ச்சனா, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், தமன்னா ரேஞ்சுக்கு கிளாமர் உடைதரிக்கவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.

இதை முன்வைத்தே புதிய பட வேட்டையில் அவர் வரிந்து கட்டியிருப்பதால், சில டைரக்டர்களின் கவனம் அர்ச்சனா பக்கம் திரும்பி நிற்கிறதாம்.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்
நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions