பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!

Bookmark and Share

பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!

பஞ்சமி படம் தான் தனக்கு வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று நடிகை அர்ச்சனா தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போது அடர்ந்த காட்டில் எறும்பு மற்றும் கொசு கடிகளையும் பொருட்படுத்தாமல் நடித்தேன்.

ஷூட்டிங் போது மழை பெய்த போது முட்டு அளவு சகதியில் நடித்தேன். இது தவிர பல்வேறு இடையூறுகளையும் கடந்து வெற்றி பெற்றோம். அனைத்திற்கும் காரணம் இயக்குனர் சுஜாதா தான். அந்த அளவிற்கு அவரது அர்பணிப்பு இருந்தது.

இந்த படத்தில் நான் பட்ட கஷ்டத்திற்கு தான் தற்போது எனக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளது என்றார். அந்த படத்தில் அவருக்கு  ஒயில்ட் லைப் போட்டோகிராபர் வேடம்.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!
அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்
நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions