தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் தற்போது சரிகமப என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் அர்ச்சனா. இவருடைய தனித்துவமான நிகழ்ச்சி தொகுப்பு பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.

இன்று பிரபல தொகுப்பாளிகளில் ஒருவராக இருந்து வரும் இவர் இதற்கு முன்பாக இளமை புதுமை, காமெடி டைம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார், அதேபோல் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இவருடைய தந்தை கடந்த 2000-ல் மரணமடைய அப்போதில் இருந்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்தால் பல்வேறு சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார் அர்ச்சனா.

இதனையடுத்து 2004-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாரா என்ற மகளும் உள்ளார். இவர் மக்களை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிகளுக்கு நடுவிலும் காமெடி பர்பாமென்ஸ்களை செய்து வருகிறார்.

தன்னை பற்றி வரும் எதிர்மறை விமர்சனங்களையும் பொறுமையாக கையாண்டு வருகிறாராம். இப்படியொரு நல்ல இடத்தை பிடிக்க கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராடியுள்ளாராம்.

 


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!
பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்
நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions