வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..

Bookmark and Share

வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..

அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர். அது மட்டுமின்றி பிக் FMல் பிக் மேட்னி என்கிற ஷோவை வழங்கிவந்தார்.

ஆனால் அதில் இருந்து அர்ச்சனா தற்போது விளங்கியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த ஷோவை தற்போது மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார். RJ வேலையை ஏன் ராஜினாமா செய்தேன் என அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில் "நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது. குடும்பத்திற்கும் நேரம்வேண்டும். அதனால் தான் RJ பணியில் நீடிக்க விரும்பவில்லை.. விலகிவிட்டேன்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions