தெலுங்கு அரிமா நம்பி பட பாடல்கள் விரைவில் வெளியீடு

Bookmark and Share

தெலுங்கு அரிமா நம்பி  பட பாடல்கள் விரைவில் வெளியீடு

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு  தனது  தோற்றத்தை அடிக்கடி மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுப்பது மட்டுமல்லாது மாறுபட்ட  கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு விஷ்ணு நடித்து வருகின்றார். இப்படத்தை டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.

நடிகை பிரணிதா  சுபாஸ் நாயகியாக இப்படத்தில் நடிக்கின்றார். மேலும் நடிகர் சக்ரவர்த்தி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகின்றார்.பாடல்கள் வெளியீட்டைத் தொடர்ந்து இப்படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்  எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஏறி மிதிக்காதீங்க, வலிக்குது- சாந்தனு உருக்கம்
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
படத்திலும் இடம்பெறும் `முப்பரிமாணம்' ப்ரோமா பாடல்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
இறுதிகட்ட படப்பிடிப்பில் தெலுங்கு அரிமா நம்பி
தெலுங்கில் அரிமா நம்பி - ரீமேக் உரிமையை வாங்கிய ரஜினியின் நண்பர்
கதையில் லாஜிக் இருக்கா? இயக்குனரிடம் கேட்கும் ஹீரோ
100 நாட்களை எட்டிப்பிடித்தார் அரிமா நம்பி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions