அர்ஜுன் – பிரசன்னா – வரலக்ஷ்மி இணையும் நிபுணன்!

Bookmark and Share

அர்ஜுன் – பிரசன்னா – வரலக்ஷ்மி இணையும் நிபுணன்!

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனரும் கல்யாண சமையல் சாதம் பட தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்துக்கு நிபுணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தாரை தப்பட்டை படத்தை பார்த்து வியந்த நடிகர் அர்ஜுன், நிபுணன் படத்திலும் நடிகை வரலக்ஷ்மியின் திறமையை வெளிகொண்டு வர வேண்டும் என இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions