டுவிட்டரில் இணைந்த அர்ஜூன்

Bookmark and Share

டுவிட்டரில் இணைந்த அர்ஜூன்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற புகழை பெற்றவர் நடிகர் அர்ஜூன். இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அர்ஜூன் டுவிட்டரில் இணைந்துள்ளார். இளம் நடிகர்கள் மட்டுமே டுவிட்டரில் அதிகம் ஆர்வம் கொள்ளும் நிலையில், தற்போது முன்னணி நடிகர்களும் டுவிட்டரில் இணைய ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

அர்ஜூன் டுவிட்டரில் இணைவது குறித்து, கடந்த நான்கு ஆண்டுகளாக டுவிட்டரில் இருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா வரவேற்று வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அர்ஜூன் டுவிட்டரில் இணைவதை அறிந்த ரசிகர்கள் ஆர்வமாக அவரை பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால், இன்னும் தனது பக்கத்தில் ஒரு பதிவு கூட செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions