சூப்பர் சிங்கர் ஜெயந்திக்கு அர்ஜுன் செய்த விசியம் - வாழ்த்தும் ரசிகர்கள்.!

Bookmark and Share

சூப்பர் சிங்கர் ஜெயந்திக்கு அர்ஜுன் செய்த விசியம் - வாழ்த்தும் ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஜெயந்தி. ஆனால் உண்மையில் இவர் வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்.

பாட்டு வகுப்புகளுக்கு எல்லாம் சென்று இவர் பாட்டு கற்கவில்லை. பாடல்களை கேட்டு கேட்டே தன்னுடைய பாடும் திறனை வளர்த்து கொண்டவர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அர்ஜுன் சமீபத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது உங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவிற்காக நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

அர்ஜுனின் இந்த உதவும் மனப்பான்மையை கண்டு ஒட்டு மொத்த அரங்கமும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். அர்ஜுனின் இந்த வாக்குறுதியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
இரு பெரும் இயக்குனர்களின் சவரக் கத்தியுடன் மோதும் அர்ஜுன் மகளின் சொல்லி விடவா.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
தமிழ் படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்- யாருடைய படத்தில் தெரியுமா?
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions