இரு பெரும் இயக்குனர்களின் சவரக் கத்தியுடன் மோதும் அர்ஜுன் மகளின் சொல்லி விடவா.!

Bookmark and Share

இரு பெரும் இயக்குனர்களின் சவரக் கத்தியுடன் மோதும் அர்ஜுன் மகளின் சொல்லி விடவா.!

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் அர்ஜுன், இவர் நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனராகவும் விளங்கி வருகிறார்.

இவர் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து சொல்லி விடவா என்ற படத்தை இயக்கி உள்ளார், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படம் பிப்ரவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதே தினத்தில் இயக்குனர் ராம் மற்றும் மிஸ்கின் நடித்துள்ள சவரகத்தி என்ற படமும் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதே தினத்தில் ஜீவா நடித்துள்ள கீ படமும் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions