முதல்வன் பார்ட் 2 உருவாகிறது!

Bookmark and Share

முதல்வன் பார்ட் 2 உருவாகிறது!

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் முதல்வன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.

ஆனால் தமிழில் இல்லை, ஹிந்தியில். ஆம். முதல்வன் படம் 2001-ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் அனில் கபூர் நடிப்பில் நாயக் என்ற பெயரில் ஹிந்தியில் வெளிவந்தது. ஆனால் அங்கு படம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகம் மீண்டும் அனில் கபூர் நடிப்பில் ஈரோஸ் தயாரிப்பில் உருவாகபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions