இயக்குரை நடிக்க விடாத நடிகர்

Bookmark and Share

இயக்குரை நடிக்க விடாத நடிகர்

தானே இயக்கி நடிக்கும் ஆக்ஷன் கிங்கிற்கு மற்ற இயக்குனர்கள் நடிப்பது பிடிக்காதாம். "நடிக்கிறதுக்குதான் நாங்க இருக்கோம்ல அவுங்க அவுங்க வேலையை பார்க்க வேண்டும்" என்பாராம்.

சந்தன கடத்தல் வீரப்பன் கதையை படம் எடுத்த கன்னட இயக்குனர் தன்னோட புது படத்துக்கு ஆக்ஷன் கிங்கை புக் பண்ணினாராம். படத்தில் இயக்குனரும் நடிப்பதை கேள்விப்பட்ட ஆக்ஷன் கிங் "நீங்க நடிச்சா சரியா வராது. கவனம் சிதறும். வேறு நடிகைரை போடுங்க"ன்னு சொல்லிட்டாராம்.

அதனால நடிப்பு ஆசையை ஓரங்கட்டிட்டு 12பி  பஸ் பிடிச்சு சினிமாவுக்கு வந்த நடிகரை புக் பண்ணினாராம்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions