மீண்டும் இயக்குனராகும் அர்ஜூன்!

Bookmark and Share

மீண்டும் இயக்குனராகும் அர்ஜூன்!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் கடைசியாக ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக நாட்டுப்பற்று மிக்க ஆக்ஷன் படங்களை இயக்கும் அர்ஜூன், இந்தமுறை காதல் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions