அர்ஜூனின், தமிழ்ப்பற்று!

Bookmark and Share

அர்ஜூனின், தமிழ்ப்பற்று!

மணிரத்னத்தின் கடல் படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன், அதையடுத்து ஜெய்ஹிந்த்-2 படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். அதோடு அதன்பிறகு தனது முந்தைய ஹிட் படங்களில் இரண்டாம் பாகங்களை தொடர்ச்சியாக இயக்கி நடிக்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஜெய்ஹிந்த்-2 அவரை ஏமாற்றி விட்டது. அதனால் தொடர்ந்து நடிப்பில் இறங்கி விட்ட அர்ஜூன், தற்போது தனது தாய்மொழியான கன்னடத்தில் அபிமன்யூ, கேம் படங்களிலும், தமிழில் ஒரு மெல்லிய கோடு படத்திலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து பாசிட்டீவ், நெகடீவ் என்று மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில், தான் நடிக்கும் கன்னட படங்களில் தனது சென்னை நண்பர்கள் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக்கொடுக்கிறார் அர்ஜூன்.

இதற்கு சில கன்னட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தமிழ்நாடு எப்படி என் தாய் வீடாகி விட்டதோ, அதேபோல் தமிழர்கள் என் சகோதரர்கள். அதனால் அவர்களுக்கு நான் உதவி செய்ய கடமைப்பட்டவன் என்கிறாராம்.

மேலும், தனக்கு யார் போன் செய்தாலும், முதலில் வணக்கம் என்றுதான் சொல்கிறார் அர்ஜூன். அதேபோல் பேசி முடித்ததும் நன்றி என்று அழகாக தமிழிலேயே பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அர்ஜூன்.

 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions