சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் அர்ஜீன் மகள்

Bookmark and Share

சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் அர்ஜீன் மகள்

அர்ஜீன், மகள் ஐஸ்வர்யாவை பட்டத்துயானை படத்தில் மகள் ஆசைப்பட்டதால் நாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் விஷால் நாயகன். இவர் அர்ஜீனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நல்ல நம்பிக்கையில் விஷாலுக்கு மகளை ஜோடியாக்கினார்.

அந்த படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா படம் நடிக்கவில்லை. இதற்கு அர்ஜீனுடைய அட்வைஸ்தான் காரணம். சினிமா வேண்டாம். போதும் நீ சினிமா சார்ந்த துறையில் இரு அதற்காக உருவாக்கியது தான் காஸ்டியூம் டிசைனர் என்று மகளுக்கு புரியும் படி எடுத்து கூறியிருக்கிறார்.

இதை மறுக்காமல் ஐஸ்வர்யா நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு காஷ்டியூம் டிசைனராக முடிவு எடுத்து விட்டாராம். சினிமாவிற்கு  நடிக்க வருவதற்கு முன்பே லண்டன் சென்று காஸ்டியூம் டிசைன் படித்துள்ளார்.

இப்போது அர்ஜீன் நடிக்கும் படங்களுக்கு இனி ஐஸ்வர்யாதான் காஸ்டியூம் டிசைனர். இதுமட்டுமல்லாமல், அப்பா சிபாரிசு செய்யும் படங்களுக்கும் பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.

 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions