சமையல் கற்றுக்கொள்ளும் அர்ஜூன் கபூர்

Bookmark and Share

சமையல் கற்றுக்கொள்ளும் அர்ஜூன் கபூர்

பாலிவுட் இயக்குநர் ஆர். பால்கி இயக்கத்திலான படத்தில், அர்ஜூன் கபூர், கரீனா கபூர் கணவன், மனைவியாக நடிக்க உள்ளனர். இந்த படத்தில், கரீனா கபூர் கார்ப்பரேட் முதலாளியாகவும், அர்ஜீன் கபூர், வீட்டை நிர்வகிப்பவராகவும் நடிக்கின்றனர்.

வீட்டை நிர்வகிக்கும் கணவன் கேரக்டர் என்பதால், சமையல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கற்றுத்தேர்ந்தால் மட்டுமே, கேரக்டர் ரியலாக இருக்கும் என்று இயக்குநர் பால்கி அறிவுறுத்தியதன் அடிப்படையில், அர்ஜூன் கபூர் தற்போது சமையல் கற்றுக்கொண்டு வருகிறார்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions