ஃபர்ஷியில் ஷாகித்திற்கு பதில் அர்ஜூன் கபூர்!

Bookmark and Share

ஃபர்ஷியில் ஷாகித்திற்கு பதில் அர்ஜூன் கபூர்!

இரட்டை இயக்குநர்களான ராஜ் அண்ட் கிருஷ்ணா டிகே இயக்க இருக்கும் படம் ஃபர்ஷி. இப்படத்தில் ஷாகித் கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது, ஷாகத்திற்கு பதில் அர்ஜூன் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

தற்போது ஹேப்பி எண்டிங் படத்தை எடுத்து முடித்துள்ள ராஜ் அண்ட் டிகே., இப்படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, ஃபர்ஷி படத்தின் ஷூட்டிங்கை நவம்பரில் ஆரம்பிக்க இருந்தார்கள். ஆனால் இப்போது ஹேப்பி எண்டிங் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் பர்ஷி படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

அதேசமயம் ஷாகித், தற்போது ஷாசந்தார் படத்தில் நடித்து வருகிறார், இதற்கு அடுத்தப்படியாக உத்தா பஞ்சாப் படத்தில் நடிக்கிறார். அதனைத்தொடர்ந்து அவரது திருமணமும் நடைபெற இருக்கிறது.

இதனால் ஷாகித்தின் கால்ஷீட் பர்ஷி படத்திற்கு கிடைக்காத சூழல் உருவாகி இருக்கிறது. அதனால் தான் ஃபர்ஷி படத்தில் ஷாகித்திற்கு பதிலாக அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர் ராஜ் அண்ட் டிகே.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions