ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!

இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீ தேவியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டுபாயில் இருந்து இன்று இவரது உடல் இந்த இந்தியாவிற்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ தேவிக்கு இரண்டு மகள் மட்டுமே என்பதால் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூர் தன்னுடைய மாற்றான் தாய் ஸ்ரீ தேவிக்கு இறுதி சடங்குகளை முன் நின்று நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அர்ஜுன் கபூர் மும்பை விரைந்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்ரீ தேவிக்கும் அர்ஜுன் கபூருக்கு இடையே எந்தவித தொடர்பும் இல்லையென அவர் செய்திகள் வெளியாகி இருந்ததற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions