கரீனாவிற்கு ஜோடியாகும் அர்ஜூன் கபூர்

Bookmark and Share

கரீனாவிற்கு ஜோடியாகும் அர்ஜூன் கபூர்

தீவர் படம் எதிர்பார்த்த வெற்றி பெறாதபோதிலும், அப்படத்தில் நடித்த அர்ஜூன் கபூரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அர்ஜூன் கபூர், ஆர். பால்கி இயக்கத்திலான படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வடமாநிலங்களில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில், அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக, கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீனா கபூர், தற்போது பஜ்ரங்கி பைஜான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளதால், இப்படம் ரிலீசிற்கு பிறகே, பால்கி இயக்கத்திலான படத்தில், கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions