கணவன் மனைவி வேடத்தில் அர்ஜூன் - கரீனா

Bookmark and Share

கணவன் மனைவி வேடத்தில் அர்ஜூன் - கரீனா

இயக்குநர் ஆர்.பால்கியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், அர்ஜூன் கபூரும், கரீனா கபூர் கானும், கணவன் - மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில், அமிதாப் பச்சன், கவுரவத்தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து, பால்கி, ஷமிதாப் பட சூட்டிங்கின்போது, அமிதாப்பிடம் ஆலோசனை நடத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions