ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்காக இணைந்த 150 சினிமா பிரபலங்கள்- சினிமாவில் புதுவித முயற்சி

Bookmark and Share

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்காக இணைந்த 150 சினிமா பிரபலங்கள்- சினிமாவில் புதுவித முயற்சி

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த நிபுணன் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. படமும் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.அர்ஜுனின் 150வது படம் இது, இதனால் படக்குழு படத்தை வித்தியாசமாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்பட டீஸர் இன்று 1.50 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.

அதுவும் இந்த டீஸரை 150 பிரபலங்கள் இன்று வெளியிட இருக்கின்றனராம். இந்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஆனால் ரசிகர்களோ எந்தெந்த பிரபலங்கள் டீஸரை வெளியிட இருக்கின்றனர் என யோசித்து வருகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions