மனைவியுடன் விவாகரத்தா.? அர்ஜூன் ராம்பால் கோபம்!

Bookmark and Share

மனைவியுடன் விவாகரத்தா.? அர்ஜூன் ராம்பால் கோபம்!

நடிகர் அர்ஜூன் ராம்பாலும், அவரது மனைவி மெகர் ராம்பாலும் விவாகரத்து செய்ய இருப்பதாக பாலிவுட்டில் காட்டுத்தீ போல செய்தி பரவிக்கிடக்கிறது. ஆனால் இதனை ராம்பால் மறுத்துள்ளார்.

இதுகுறித்து கோபமாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பந்த்ரா கோர்ட்டில் நானும், எனது மனைவியும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது என்ன சாதாரண விஷயமா, இப்படியொரு செய்தி எந்தளவு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா.? வாட்ஸ்-அப்பில் ஒரு குரூப்பாக இருந்து கொண்டு இதுபோன்று ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஹிருத்திக் ரோஷனும், அவரது மனைவி சுசானேவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்து பிறகு சுசானே, அர்ஜூன் ராம்பாலுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால் தான் அர்ஜூன் ராம்பாலுக்கும், அவரது மனைவி மெகருக்கும் பிரிவு உண்டாகியிருப்பதாக ஏற்கனவே ஒரு செய்தி பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions