விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!

தெலுங்குவில் உருவாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது முதல் முதலாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தை இருமுருகன், அரிமாநம்பி ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நாயகியாக நடித்திருந்த மெஹ்ரீன் நடிக்க உள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு நோட்டா என பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டிலை பார்த்ததும் பலருக்கும் பா.ஜ.க ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான ஓட்டுகளை பெற்றதை தான் கலாய்த்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்கள் பா.ஜ.க-வை கிண்டலடித்து வருவதால் படத்திற்கு பிரீ ப்ரோமோஷன் கிடைக்குமா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 


Post your comment





Related News
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions