தமிழ் படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்- யாருடைய படத்தில் தெரியுமா?

Bookmark and Share

தமிழ் படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்- யாருடைய படத்தில் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அந்த படத்தின் தாக்கம் இப்போதும் பல ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகள் துருவ் வர்மா என்ற பெயரில் நடிக்க பாலா இயக்குகிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தமிழில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம். அப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions